Surprise Me!

மாடித்தோட்டத்துக்கு சிறந்த மண் கலவை | how to prepare best soil mix for plants | Pasumai Vikatan

2021-12-31 24 Dailymotion

சென்னையைச் சேர்ந்த ஜெயஶ்ரீ கிருஷ்ணன் இயற்கை ஆர்வலர். நடிகை ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மாடித்தோட்டம் அமைத்துக்கொடுத்திருக்கும் இவர், தன் வீட்டில் மிகப்பெரியளவில் மாடித்தோட்டம் வைத்திருக்கிறார். அதில் ஏராளமான மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார். மாடித்தோட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மண் கலவை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த காணொளியில் விளக்குகிறார் ஜெயஶ்ரீ கிருஷ்ணன்.

ஜெயஶ்ரீ கிருஷ்ணன் தொடர்பு எண் : 9840028852

credits
Reporter : A.Santhi ganesh
Camera : P.Kalimuthu
Edit : Sridhar
Producer : M.Punniyamoorthy

Buy Now on CodeCanyon